17-05-2020
BUS LOGIN ID
அன்புடையீர்
 
இப்பவும் தங்களுக்கு BUS   லாகின் ஐ டி தேவைப்பட்டால் www.tetawa.org என்ற இணைய தளத்தில் உள் நுழைந்து அதில் login ஐ கிளிக் செய்யவும் பிறகு தங்களின் உறுப்பினர் கோடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி அந்த பக்கத்தை திறந்த பிறகு அதில் கொடுக்கப் பட்டுள்ள id application ஐ கிளிக் செய்த பிறகு வரும் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரியின் படி நிரப்பி submit செய்யவும்..தவறுதலாக நிரப்பும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
Application Title BUS ID
Name தங்களின் பெயர் 
Father or husband name தகப்பனார் அல்லது கணவர் பெயர்
Company Name தங்களது நிறுவனத்தின் பெயர் 
Address தங்களது நிறுவனத்தின் முகவரி 
Date of Birth பிறந்த தேதி
Mobile No கைபேசி எண்-புதிய மொபைல் நம்பர் 
Alternative Mobile No கைபேசி எண்
Email ID தங்களது இ மெயில்-புதிய இ மெயில்
Pan number பான்கார்டு நம்பர் (AAAA1234)
Aadhar number  தங்களது 12 இலக்க ஆதார் நம்பர்  
Other ID number பதிவு தேவை இல்லை
Other ID number பதிவு தேவை இல்லை
Photo  
Pan card தங்களது பான் கார்டை CROP செய்து UPLOAD செய்யவும்
Aadhar card (Front page) தங்களது ஆதார் கார்டின் முன் பக்கத்தை CROP செய்து UPLOAD செய்யவும்
Aadhar card (Back page) தங்களது ஆதார் கார்டின் பின்  பக்கத்தை CROP செய்து UPLOAD செய்யவும்
Other Id card  
Other Id card OUR ASSOCIATION CERTIFICATE
Shop Elevation APPLOAD YOUR SHOP VISITING CARD
Signature  

GoBack